நம்ம முசிறியின் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இந்தியன் அபாகஸ் முறைபடி எண்களை நொடிபொழுதில் கூட்டி,கழித்து விடைகளை சொல்வது நமக்கெல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
நம்ம முசிறியின் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இந்தியன் அபாகஸ் முறைபடி எண்களை நொடிபொழுதில்
கூட்டி,கழித்து விடைகளை சொல்வது நமக்கெல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல!
பெருமையின் அடையாளம்!!
என்பதை இந்த வீடியோவை முழுமையாக பார்க்கும் பொழுது நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.