
தேசிய அளவிலான இந்தியன் அபாகஸ் ஒலிம்பியாட்
- Basheer CEO., IndianAbacus
- Aug 1
- 1 min read
தேசிய அளவிலான இந்தியன் அபாகஸ் ஒலிம்பியாட்
2025 தேசிய அளவிலான இந்தியன் அபாகஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டதில், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், மாண்புமிகு திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
Honours students who took part in the IndianAbacus Math Olympiad - 2025, by Honourable Anbil Mahesh Poyyamozhi, Minister of School Education, Government of Tamil Nadu on 30-07-2025
பிரண்ட்லி கோச்சிங் சென்டர், திருமதி. யமுனா கண்ணன்











Comments