IndianAbacus Math
இந்த பயிற்சி கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகளின் மூளைக்குள் புதைந்து கிடக்கும்புத்திசாலிதனத்தையும், முழு திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதால் அதிக கூர்ந்து கவனிக்கும் திறன், அதிகம் படிக்கும் திறன், அதிக ஞாபக சக்தி, அதிக கற்பனை சக்தி, அதிக புத்தி கூர்மை, புரிந்துக்கொள்ளுதல், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஒருங்கினைத்தல், முடிவெடுத்தல் போன்ற திறன்கள் ஏற்பட்டு நீங்களேஆச்சரியப்படும் வகையில் எந்த ஒரு காரியத்தையும் ஒரு நொடியில் செய்து முடிக்கக் கூடிய ஆற்றல்ஏற்படுகிறது. எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் ஒரு நொடியில் அதன் விடையை சொல்லக்கூடியஅளவுக்கு ஆற்றல் ஏற்படுகிறது. இதன் மூலம் உங்கள் குழந்தை எதிர்காலத்தில் மிகச் சிறந்த அறிவாளியாகஆவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Recent Posts
See Allhttps://youtube.com/watch?v=AuWd3YNqSu8&feature=shared
Comments