Happy Moments சென்னையில் அபாகஸ் கணக்கு போட்டி நீடாமங்கலம் பகுதி மாணவர்கள் பங்கேற்பு- 2007
- Basheer CEO., IndianAbacus
- Jun 15, 2021
- 1 min read
செப். 20 அகில இந்திய அளவில் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கானஅபாகஸ் மண்டல்அறித்மெடிக் கணக்கு போட்டி சென்னையில் நடந்தது இதில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்பள்ளி, பொதக்குடிசென்டர் மாணவர்கள் பங்கேற்றனர். தலைவர் பஷீர் அகமது முன்னிலையில் நடைபெற்றஇப்போட்டியில்பங்கேற்ற நீடாமங்கலம் பகுதி மாணவர்களை நிதி அமைச்சர் க அன்பழகன் பாராட்டினார்போட்டியில்பங்கேற்று பரிசுகளை பெற்ற மாணவர்களை ஏரியா மேலாளர் நஜிமுதீன் மற்றும் நீலன் பள்ளிசெயலாளர்அசோகன் உள்பட பலர் பாராட்டினர்.










Comments