top of page

*FePSA பொதுக்குழு கூட்டம் & 5 ஆவது மாநில மாநாடு*


FePSA பொதுக்குழு கூட்டம் & 5 ஆவது மாநில மாநாடு

✅நாள்: 25.02.2024 ஞாயிறுக்கிழமை*

✅இடம்:* ரீனா மித்ரா மஹால்,

மெடிக்கல் காலேஜ் ரோடு,

தஞ்சாவூர்.

✅Our stall No. A2

✅Our participation aims to create awareness and implement an abacus-based mathematics and skill development programme in both private and Government schools.

✅நமது FePSA-5 ஆவது - தஞ்சை மாநாட்டில் ...

✅தமிழக முழுவதும் உள்ள 33 FePSA மாவட்ட சங்க நிர்வாகிகள் சுமார் 1200 பள்ளி தாளாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்

✅அனைத்து மாவட்ட சங்கங்களும் 25 க்கும் மேற்பட்ட FePSA* & மாவட்ட சங்க நிர்வாகிகளான *பள்ளி தாளாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்

✅தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தனியார் சுயநிதி பள்ளி தாளாளர்களின்

தமிழக அளவில் சுமார் 7,000 பள்ளிகளை உறுப்பினர்களை உள்ளடக்கிய, இந்திய வரலாற்றிலேயே எவ்வகையான சந்தாவுமே வாங்காத மிகப் பெரிய அமைப்பு *FePSA.

✅வருடத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு மண்டலத்தில்* கூடும் மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து சொந்த செலவில், சொந்த விருப்பத்தின் பேரில் 1000 க்கும் மேற்பட்ட பள்ளி தாளாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது FePSA வின் தனிச்சிறப்பு.

✅ஆரம்பத்தில் *Nursery and Primary பள்ளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட FePSA வில் இதுவரை 700 க்கும் மேற்பட்ட Matric & 30 க்கும் மேற்பட்ட CBSE பள்ளிகள்.

✅Matric School & CBSE School தாளாளர்களும்* அதிக அளவில் கலந்து கொண்டார்கள்.

8 views0 comments
Start your Abacus Centre
Indian Abacus carporate office

About
Indian Abacus

  • Indian Abacus group company has rich experience in Abacus based mental arithmetic skill development program in India, since 1999.

  • The Program teaches skill management techniques that activate the infinite hidden potential of the human brain and its effective use.

  • The newly invented and patented, state-of-the-art Digital and non-Digital abacus helps students work mental calculations with higher speed and accuracy.

  • The program is specifically designed for children of 5 to 13 age group. Indian Abacus children acquire skills for lifetime skill enhancement which makes them apply the knowledge in all areas throughout their life.

bottom of page