Did you know that the abacus is the best tool for children's cognitive development between the ages of 2 and 15?
- Basheer CEO., IndianAbacus
- Jan 11, 2024
- 1 min read

Did you know that the abacus is the best tool for children's cognitive development between the ages of 2 and 15? It gives many more benefits than just the standard ruler and geometry box used in classrooms.We must recognise that Abacus is the best tool for developing skills and improving fundamental maths. In addition to rulers and geometry, we also need to give the abacus tool importance in operations like addition, subtraction, multiplication, and division. 2 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அபாகஸ் சிறந்த கருவி என்பது உங்களுக்குத் தெரியுமா? இது வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் நிலையான Ruler மற்றும் Geometry Box விட பல நன்மைகளை அளிக்கிறது. திறன்களை வளர்ப்பதற்கும் அடிப்படை கணிதத்தை மேம்படுத்துவதற்கும் அபாகஸ் சிறந்த கருவி என்பதை நாம் பள்ளிகளில்
அங்கீகரிக்க வேண்டும். Ruler மற்றும் Geometry Box தவிர கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற செயல்பாடுகளிலும் அபாகஸ் கருவிக்கு முதலில் முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும்.
Recent Posts
See Allhttps://youtube.com/watch?v=AuWd3YNqSu8&feature=shared
ความคิดเห็น