Basheer CEO., IndianAbacus

Feb 251 min

*FePSA பொதுக்குழு கூட்டம் & 5 ஆவது மாநில மாநாடு*

FePSA பொதுக்குழு கூட்டம் & 5 ஆவது மாநில மாநாடு

நாள்: 25.02.2024 ஞாயிறுக்கிழமை*

இடம்:* ரீனா மித்ரா மஹால்,

மெடிக்கல் காலேஜ் ரோடு,

தஞ்சாவூர்.

Our stall No. A2

Our participation aims to create awareness and implement an abacus-based mathematics and skill development programme in both private and Government schools.

நமது FePSA-5 ஆவது - தஞ்சை மாநாட்டில் ...

தமிழக முழுவதும் உள்ள 33 FePSA மாவட்ட சங்க நிர்வாகிகள் சுமார் 1200 பள்ளி தாளாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்

அனைத்து மாவட்ட சங்கங்களும் 25 க்கும் மேற்பட்ட FePSA* & மாவட்ட சங்க நிர்வாகிகளான *பள்ளி தாளாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தனியார் சுயநிதி பள்ளி தாளாளர்களின்

தமிழக அளவில் சுமார் 7,000 பள்ளிகளை உறுப்பினர்களை உள்ளடக்கிய, இந்திய வரலாற்றிலேயே எவ்வகையான சந்தாவுமே வாங்காத மிகப் பெரிய அமைப்பு *FePSA.

வருடத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு மண்டலத்தில்* கூடும் மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து சொந்த செலவில், சொந்த விருப்பத்தின் பேரில் 1000 க்கும் மேற்பட்ட பள்ளி தாளாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது FePSA வின் தனிச்சிறப்பு.

ஆரம்பத்தில் *Nursery and Primary பள்ளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட FePSA வில் இதுவரை 700 க்கும் மேற்பட்ட Matric & 30 க்கும் மேற்பட்ட CBSE பள்ளிகள்.

Matric School & CBSE School தாளாளர்களும்* அதிக அளவில் கலந்து கொண்டார்கள்.

    70
    0