Indian Abacus மாணவர்களுக்கு பாராட்டு தினமலர் - விருதுநகர், பிப். 6
- Basheer CEO., IndianAbacus
- Feb 7, 2022
- 1 min read
Indian Abacus மாணவர்களுக்கு பாராட்டு
தினமலர் - விருதுநகர், பிப். 6 சிவகாசி பிரண்ட்லி
கோச்சிங் இன்ஸ்டிடியூட் டில் நடந்த அபாகஸ் உலக சாதனை போட்டியில் சிவகாசி வி.எஸ்.கே.டி., துரைசாமி மெட்ரிக் நாடார் பள்ளி மாணவிகள் ஹர்ஷிகா, ரித்திகா, மெட்ரிக்., சுந்தரவேல் பள்ளி ரோஷினி, ரேஷ்மா, திருத்தங்கல் லயன்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி மாணவி லஜிதா ஆகியோர் அபாகஸ் கணித முறையில் கணக்குகளை விரைவாக முடித்ததற்காக, எலைட் வேர்ல்டு ரெக் கார்டு, இந்தியா ரெக்கார்ட் ஸில் இடம் பிடித்தனர். உலக சாதனை படைத்த இவர்களை கலெக்டர் மேக நாதரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார்.












Comments