மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம், சிவகாசி மற்றும் சாத்தூரில் அபாகஸ் பயிற்சி அளிக்கும் "பிரண்ட்லி கோச்சிங் சென்டரில்" இருந்து திருமதி. யமுனா கண்ணன் தங்களுடைய மாணவ, மாணவியர்களுடன் 4ஆவது இந்தியன் அபாகஸ் தேசிய அளவிலான ஒலிம்பியாட் 2023யில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகளையும், தங்களது

வெற்றிகளை பகிர்ந்து கொண்டு அமைச்சர் அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றனர் 😀 Honors students who took part in the Abacus Math Olympiad on June 24, 2023, by Hon’ble Thiru Anbil Mahesh Poyyamozhi, Minister of School Education, Government of Tamil Nadu
Recent Posts
See Allhttps://youtube.com/watch?v=AuWd3YNqSu8&feature=shared
Comments