பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு
- Basheer CEO., IndianAbacus
- Mar 26, 2023
- 1 min read
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் தமிழ்நாடு மாநில உருது அகாடமி இணைந்து சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள், முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மாநில உருது அகாடமி துணைத் தலைவர் முனைவர் முகமது நயிமூர் ரஹ்மான், இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.என்.பஷீர் அகமது, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Indian Abacus Felicitation Ceremony - Prizes and Certificates were distributed to the Corporation school students who participated in District Level Abacus Based Math and Skill Development Program Competition.
Venue: Ripon Building, Greater Chennai Corporation office, 2nd floor Conference hall.
The following Chief Guests were Present., and Honoured the Students by distributing the Trophies and Certificates.
Honourable Mayor Ms. R. Priya
Respectful Deputy Mayor, Thiru Magesh Kumaar
Sri. Gagandeep Singh Bedi IAS
Commissioner of Corporation
Tmt. Sharanya Ari IAS
Deputy Commissioner Education
Dr. Md. Nayeemur Rahman
Vice Chairman, Tamil Nadu state Urdu Academy
Mr. Basheer Ahmed
CEO., Indian Abacus pvt. Ltd.
Recent Posts
See Allhttps://youtube.com/watch?v=AuWd3YNqSu8&feature=shared
Comments