சராசரி மனிதர்கள் தனது மூளைத் திறனில் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்
சராசரி மனிதர்கள் தனது மூளைத் திறனில் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் மீதமுள்ள 90 சதவீதம் உபயோகப்படுத்த படாமலேயே உள்ளது மூளையின் முழு திறனையும் பயன்படுத்த விஞ்ஞானிகள்

மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக குழந்தைப் பருவத்திலிருந்தே மூளைக்கு பயிற்சி அளித்து வரவேண்டும் என்று தெரியவருகிறது ஏனெனில் 4 முதல் 12 வயது வரை குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் இப்பருவத்தில் முறையான பயிற்சி அளிக்கப் பட்டால் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்
Recent Posts
See Allhttps://youtube.com/watch?v=AuWd3YNqSu8&feature=shared
Comments