உருது அகாடமி மற்றும் இந்தியன் அபாகஸ் இணைந்து வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பத்தூர் மற்றும் தருமபூரி உருது சரக அனைத்து துவக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு------
உருது அகாடமி மற்றும் இந்தியன் அபாகஸ் இணைந்து வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி---
அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அபாகஸ் அடிப்படையிலான எண்கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி,,

நாளை(13.07.2023) மஜ்ஹருல் ௨லுும் மேல் நிலைப் பள்ளி ஆம்பூரில் காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது எனவே திருப்பத்தூர்
மற்றும் தருமபூரி உருது சரக அனைத்து துவக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்-----
வட்டார கல்வி அலுவலர்
திருப்பத்தூர் மற்றும் தருமபூரி உருது சரகம்
திருப்பத்தூர்
Recent Posts
See Allhttps://youtube.com/watch?v=AuWd3YNqSu8&feature=shared
Comments