இந்தியன் அபாகஸ் சிறப்பம்சங்கள் :
வாரத்தின் இறுதி நாளில் வகுப்பு ( சனி அல்லது ஞாயிறு )
ஆன்லைன் (ZOOM/ Skype )மற்றும் நேரடி பயிற்சி முறை
நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள்
முழுமையான பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபசரணங்கள் ( அபாகஸ் )
தனியாக உங்கள் சந்தேகத்தை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்
வாராந்திர தேர்வு மற்றும் செயல்திறன் மதிப்பீட்டல் நடத்தப்படும்
சிறந்த , மிக அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் வழிகாட்டலில் பயிற்சி அளிக்கப்படுகிறது
கூட்டல் ( Addition )
கழித்தல் ( Subtraction )
பெருக்கல் ( Multiplication )
வகுத்தல் ( Division )
பாடத்தின் முடிவில் முழு தேர்வு நடத்தப்படும்
சான்றிதழ் ( Certificate ) வழங்கப்படும்
எந்த நேரத்திலும் கணினி , கைப்பேசி மூலம் இணையதள virtual அபாகஸ் பயிற்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் ( Unlimited )
Mob. 9444952532
Recent Posts
See Allhttps://youtube.com/watch?v=AuWd3YNqSu8&feature=shared
Comments