Basheer CEO., IndianAbacus

Feb 241 min

பள்ளி மாணவர்கலுக்கு #எண்ணும் எழுத்தும் திறன் பயிற்சி. காலத்தே பயிர் செய் என்ற கோட்பாடு படி, காலத்தே பயிற்சி வேண்டும். சரியான வயதில் சரியான திறன் மேம்பாட்டு பயிற்சி.

பள்ளி மாணவர்கலுக்கு #எண்ணும் எழுத்தும் திறன் பயிற்சி. காலத்தே பயிர் செய் என்ற கோட்பாடு படி, காலத்தே பயிற்சி வேண்டும். சரியான வயதில் சரியான திறன் மேம்பாட்டு பயிற்சி.

😀பள்ளி மாணவர்களிடம் உள்ள திறனை, காலம் கடந்து தேடி , அல்லது கண்டறிந்து திறன் பயிற்சிகள் கொடுப்பதை விட அவர்களின் ஆரம்பகால (பிரைமரி லெவல்) பள்ளி பாடத்திட்டத்திலேயே ஒரு பாடத்திட்டமாக, எப்படி ஸ்கேல் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற கணித கருவிகளை வைத்து கணிதப் பயிற்சி கொடுக்கின்றோமோ அதேபோல் அபாகஸ் என்ற கணித கருவியையும் வைத்து குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சி அளித்தால் அவர்கள் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய அடிப்படை கணித பயிற்சியை மிகச் சிறப்பாக பெற்று விடுவார்கள் மற்றும் அனைத்து பாடங்களிலும் சிறந்து விளங்குவதோடு, திறன் மேம்பாட்டு பயிற்சியையும், தானாகவே அடைந்து, சிறந்த அறிவாளிகளாகவும், திறன் மேம்பாட்டு, பயிற்சி பெற்று விடுவதால், பிறகு காலம் கடந்து பயிற்சி அளிக்க, அவசியம் இல்லை.

👌பிறகு இதன் பயனால், எதிர்காலத்தில் அவர்கள், எந்த துறையில் வேண்டுமானாலும், 100 விழுக்காடு சிறந்து விளங்குவார்கள், அதோடு வயது முடிந்து, காலம் கடந்து, அதிகபடியான மூளை வளர்ச்சி அடையும் காலத்தை கடந்துவிட்ட நேரத்தில், அவர்களின் திறனை கண்டறிந்து எந்தவித பயிற்சியும், வழங்க வேண்டிய தேவை இருக்காது. ஏனெனில், சரியான வயதில், சரியான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதால்.

    40
    0